கரூரில் ரயில் பாதையில் இருந்த தாமிர வயர்களைத் திருடிய நால்வர் கைது- வீடியோ
கரூர் - திருச்சி ரயில் பாதையில் மின்பாதைக்காக வைக்கப்பட்ட தாமிர வயர்களைத் திருடிய நால்வரை பிடித்த பொதுமக்கள் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் ரயில் பாதையில் இருந்த தாமிர கம்பிகளை திருடிய நான்கு பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கரூர் அருகேயுள்ள மாங்காசோலிபாளையம் அருகே ரயில் பாதையில் நான்கு பேர் சந்தேகப்படும்படி சுற்றிக்கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் ரயில் பாதைகளில் இருக்கும் தாமிர வயர்களைத் திருடி விற்பனை செய்ததாக ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களை சோதனை செய்ததில் பல தாமிர கம்பிகள் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி-கரூர் ரயில்பாதையை மின்பாதையாக மாற்றும் வேலை நடந்து வருகிறது. அதில் அப்பாதையில் இருக்கும் தாமிர கம்பிகள் மின்பாதை பணிக்காக போடப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் இந்த நால்வரும் தாமிர கம்பிகளை திருடியுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications