சென்னை பறக்கும் ரயிலில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. வாலிபர் கைது
நேற்று இரவு சென்னையில் பறக்கும் ரயிலில் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: நேற்று இரவு சென்னையில் பறக்கும் ரயிலில் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். தற்போது அவர் போலீசால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நேற்று இரவு வேளச்சேரி-கடற்கரை செல்லும் பறக்கும் ரயிலில் இந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அந்த ரயிலின் பெண்களுக்கான பெட்டியில் பயணித்த 25 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் நடந்துள்ளது.

பெண்கள் பெட்டியில் ஏறிய, சத்தியராஜ் என்ற இளைஞர், அங்கு தனியாக இருந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். இதில் அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் உடனடியாக அங்கே ரயில்வே பாதுகாப்பு படை வந்தது.
பெண்ணின் சத்தம் கேட்டு வந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சிவாஜி, சத்யராஜை பிடித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் நேற்று இரவே நேரில் விசாரணை செய்தார். இதையடுத்து சத்தியராஜ் ரயில்வே போலீசால் கைது செய்யப்பட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications