குடி குடியைக் கெடுக்கிறது... டாஸ்மாக் கடையை மூடக்கோரி மக்கள் முற்றுகைப் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மந்தவெளியில் சென் மேரீஸ் பாலம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள், திராவிடர் விடுதலைக் கழகத்தினருடன் இணைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுச் செய்தனர்.












Click it and Unblock the Notifications