மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக போலீஸில் புகார்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் செத்து மடிந்த புறாக்கள் | Oneindia Tamil
மதுரை: மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாயின.

கோவிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் உள்ள சில தூண்கள் கீழே விழுந்துள்ளன. மண்டபத்தின் மேற்கூரையும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் இந்த தீ விபத்து குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவில் கண்காணிப்பாளர் கலைவாணன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து குறித்து புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications