'தங்க' மாரியப்பனே காரணம்.... மரணமடைந்த சதீஷ் குமார் உறவினர்கள் போராட்டம்: வீடியோ
மாரியப்பன் கார் மீது பைக்கை மோதிய சதீஷ் குமார் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார். சதீஷ் குமார் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன
சேலம்: மாரியப்பனால் இறந்த சதீஷுக்கு நீதி கிடைக்கும்வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் புதிதாக கார் வாங்கியுள்ளார். அந்த காரின் மீது சதீஷ்குமார் என்பவர் தெரியாமல் தனது இருசக்கர வாகனத்தை மோதிவிட்டார். அதனால் கார் சேதம் அடைந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பனும் அவரது நண்பர்கள் யுவராஜ், சபரி ஆகிய மூவரும் சென்று சதீஷ் குமாரை மிரட்டியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த செல்போனையும் பிடுங்கியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின், மாரியப்பன் வீட்டுக்கு சமாதானம் பேசச் சென்ற சதீஷ்குமார், ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரியப்பன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தற்போது, சதீஷ் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மாரியப்பன், இந்த மரணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என மறுத்துள்ளார்.
-
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications