ஒரு சாதாரண சட்டசபைக் கூட்டத்திற்காக.. இப்படியா அமைதி வழியில் போராடுபவர்களை விரட்டுவது?
சட்டசபை கூட்டம் இன்று கூட உள்ளதால், மெரினாவில் நடந்து வரும் போராட்டத்தை போலீசார் கலைக்க மும்முரம் காட்டி வருகின்றனர். ஆனாலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்துள்ளனர்.
சென்னை: சட்டசபை கூட்டம் இன்று கூட உள்ளது. கடற்கரை சாலை வழியாகத்தான் அமைச்சர்கள் செல்ல வேண்டும். அப்போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடாமல் தடுக்க போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து வருகின்றனர்.
போராட்டக்காரர்களால் அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர்களை அப்புறப்படுத்த காவல்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று அதிகாலை முதல் காவல்துறையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அவசரச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு போலீசார் அறிவித்து வருகின்றனர். போராட்டத்தை கைவிட மறுத்ததால், வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனை ஏற்க மறுத்து கடலுக்குள் மாணவர்கள் சென்று புதுவிதமான போராட்டத்தை கையில் எடுத்தனர்.
Tamil Nadu: Protesters sing national anthem 'Jana Gana Mana' as police try to remove them from Chennai's Marina Beach #Jallikattu pic.twitter.com/TFkzvKtKkP
— ANI (@ANI_news) January 23, 2017
தொடர்ந்து வெளியேற மறுத்து மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications