”நடிகையின் புகாரால் என் மீது பொய்வழக்கு போட்ட போலீசார்”- வங்கி ஊழியர் கமிஷனரிடம் புகார்!
சென்னை: சென்னையில் சினிமா நடிகை ஒருவர் அளித்த பொய்ப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது வங்கி ஊழியர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் செய்துள்ளார்.
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன். வங்கி ஒன்றில் ஆலோசகராக உள்ள இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், கடந்த 2014 ஆம் ஆண்டு சினிமா புதுமுக நடிகை அனுராதா என்பவர் தன் மீது பாலியல் புகார் கொடுத்ததாகவும், அந்த புகாரில் தன் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்த பாண்டிபஜார் போலீசார் இரண்டு வருடங்கள் ஆன பிறகும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் இழுத்தடிப்பதாகவும் கூறியுள்ளார்.
நடிகை அனுராதா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னிடம் இருந்து ரூபாய் 4 கோடி வரை மோசடி செய்துவிட்டதாகவும், அது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்காமல் அனுராதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications