வேகமாக முன்னேறி வரும் தினகரன்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் போலீஸ்
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை தொடர்ந்து கட்சிகளின் தொண்டர்களுக்கு இடையே மோதலை தடுக்கும் விதமாக போலீசார் முன்னேச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
Recommended Video

சென்னை: தமிழகத்தின் அரசியல் மாற்றம் நிகழப்போகிறதா இல்லையா என்பதற்கு அச்சாணியாக கருதப்படும் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரத்தில் தெரியவரும் நிலையில் போலீசார் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை முதலே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்ப்பாராத வகையில் சில வாக்குகள் வித்தியாசத்திலேயே வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்து வருவதால், அனைத்து தரப்பினரும் குறிப்பாக தொண்டர்களும் தேர்தல் முடிவை பரபரப்பாக கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ, சுயேட்சியோ, பிரதான கட்சியோ என எந்த கட்சி வேட்பாளர் ஜெயித்தாலும், அதனை தாங்கிக்கொள்ள முடியாத பிற கட்சிகளின் தொண்டர்கள் அவர்களுடன் மோதலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொண்டர்களின் இவ்வாறு செயல்களை தவிர்க்கும் விதமாக போலீசார் பல்வேறு முன்னேச்சரிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆர்.கே.நகரில் வெளிப்பகுதியைச் சேர்ந்த தொண்டர்களின் செயல்பாடுகளையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications