ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் மெரினா புரட்சி? கடற்கரையில் போலீசார் திடீர் குவிப்பு!!
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் மெரினா கடற்கரையில் திரளக் கூடும் என தகவல் பரவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஒன்று திரளக் கூடும் என தகவல் பரவியதால் அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளம் மீட்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் பல லட்சம் இளைஞர்கள் ஒன்று திரண்டு அமைதி அறவழிப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றனர். இப்போராட்டத்தை போலீசார் வன்முறையால் ஒடுக்கினர்.

இந்த நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவுக்கு எதிரான கலகக் குரலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார். அவருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
தற்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வமே பதவியில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஒன்று திரளப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications