அணிகள் இணைப்பு... அதிமுக அலுவலகம், ஜெ., நினைவிடத்தில் போலீஸ் குவிப்பு
ஜெயலலிதா சமாதியில் தொண்டர்கள் குவிந்ததை அடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைகள் நேற்று நடைபெற்ற நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர்கள் குவிந்தனர்.
நேற்றைய தினம் மாலை 4 மணி முதலே அதிமுக தலைமை அலுவலகம், ஜெயலலிதா சமாதி பரபரப்படைந்தது. ஜெயலலிதா சமாதிக்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வர உள்ளதாக தகவல் பரவியது.

இரண்டு தலைவர்களையும் வரவேற்க இரு அணி தொண்டர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் குவிந்தனர். இதேபோல சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணிகளைச் சேர்ந்த தொண்டர்களும் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications