சென்னை யு.எஸ். துணைத் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்தியத் துணைத் தூதர் தேவ்யானி விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அடுத்தடுத்து போராட்டங்கள் நடந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக தூதரகத்திற்கு கூடுதல் பாதுகாப்புக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் 3 போராட்டங்கள் நடந்து விட்டன. சில மாதங்களுக்கு முன்பு கூட தூதரகத்தை முற்றுகையிட்டு ஒரு அமைப்பினர் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். இதனால்தான் அப்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் இடமாற்றத்துக்குள்ளானதாக கூட கூறப்பட்டது
இந்த நிலையில் தற்போது தேவ்யானி விவகாரம் தொடர்பாக அமெரிக்க துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டங்கள் சூடு பிடித்திருப்பதால் பாதுகாப்பை காவல்துறை அதிகரித்துள்ளது.
தூதரகத்தைச் சுற்றிலும் தடுப்பு வேலிகளும் போடப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications