தூத்துக்குடியிலிருந்து காரைக்குடிக்கு பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.2.60 கோடி தங்கம் பறிமுதல்! இருவர் கைது
காரைக்கால்: தூத்துக்குடியிலிருந்து காரைக்காலுக்கு பஸ்சில் கடத்திவரப்பட்ட 8.7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியிலிருந்து, காரைக்காலுக்கு தனியார் பஸ்சில் பெருமளவிற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காரைக்கால் அருகே பஸ்சை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 8.7 கிலோ மதிப்புள்ள தங்கம் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 60 லட்சமாகும்.
இந்த தங்கம் எங்கிருந்து கிடைத்தது, ஏன் காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்டது என்பது குறித்து கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து, தூத்துக்குடி துறைமுகம் வழியாக இந்த தங்கம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
தூத்துக்குடியில் பயங்கரம்.. நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. போலீஸ் செய்த அதிரடி சம்பவம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்












Click it and Unblock the Notifications