எய்ட்ஸ் பாதித்த வாலிபருக்கு திருமணம்… தடுத்து நிறுத்திய போலீஸ்
தேனி: எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவரின் குடும்பத்தினர் அதனை மறைத்து திருமணம் செய்ய முயன்றனர். இதனை போலீஸ் தடுத்து நிறுத்தியதோடு ஒரு பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளனர்.
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி வடக்கு தெரு பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த மாலாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
மணப்பெண்ணின் கழுத்தில் தாலிக்கட்ட மணமகன் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது ஞாயிறு இரவு மணமகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக அவரது நண்பர்கள் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தேனி போலீசார் நள்ளிரவு ஒரு மணிக்கு தேவதானப்பட்டிக்கு வந்தனர். அப்போது, மணமகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்யப்போகும் மணமகளின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்' என்று திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் வந்ததாக கூறினர். அவரது உத்தரவின் பேரில் இங்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் திருமணத்தை நிறுத்த இருவீட்டாரும் மறுத்தனர். உடனே, தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவை திருமண மண்டபத்திற்கு காவல்துறையினர் வரவழைத்து, ரமேஷின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். இந்த சோதனையில் எச்.ஐ.வி. இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, திருமணத்தை இரு வீட்டாரும் நிறுத்தினர்.
எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஒருவரின் திருமணத்தை காவல்துறையினர் நிறுத்தியோடு, பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications