கூவத்தூர் வழியாக வாகனங்கள் செல்ல தடை.. போலீசாரின் திடீர் நடவடிக்கையால் மன்னார்குடி கும்பல் பீதி
பதற்றம் நிலவி வரும் கூவத்தூர் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் திடீரென தடை விதிக்கப்பட்டு மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கையால் ரிசார்ட்டில் உள்ள மன்னார்குடி கும்பல் பீதியடைந்துள்ளது.
சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் அதிமுக எம்எல்ஏக்களை சிறை வைத்துள்ள சசிகலா மற்றும் மன்னார்குடி கும்பல் தொடர்ந்து வெளியேற மறுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து கைகளில் லத்தியுடன் ஏராளமான போலீசார் மாலை முதலே குவிக்கப்பட்டு வருகின்றனர்.

ரிசார் பகுதியில் இருந்த பாதுகாப்பாளர்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எம்எல்ஏக்களை தவிர மற்ற வெளியாட்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். அதற்கு பதிலாக மாற்று வழியில் வாகனங்கள் சென்று வருகின்றன.
போலீசாரின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தடியடி நடத்தப்படுமோ என மக்கள் பீதியடைந்துள்ளனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications