மஞ்சுவிரட்டை தடுப்பதா.. சிவகங்கை அருகே போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு.. 4 போலீசார் காயம்
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதில் 4 போலீசார் காயமடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: அருகே மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில் போலீஸ் வாகனம் உடைக்கப்பட்டு 4 போலீசார் காயமடைந்தனர்.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கண்டிப்பட்டியில் இன்று தடையை மீறி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் மீது சிலர் கற்களை வீசியுள்ளனர். இதில் போலீசாரின் வாகனம் சேதமடைந்தது,
இதில் 4 போலீசார் காயமடைந்தனர். காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
More From
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications