மைலாப்பூரில் போலீஸ் வாகனங்கள் தீக்கிரை.. போலீஸ் செக் போஸ்ட் நொறுக்கப்பட்டது
சென்னை: சென்னை மயிலாப்பூர் டி.வி.கோயில் தெருவில் வன்முறையாளர்களால் பல போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மெரினாவில், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்ததை கண்டித்து சென்னையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலையில் திருவல்லிக்கேணி பகுதியில் ஐஸ்ஹவுஸ் போலீஸ் நிலையம் மர்ம நபர்களால், தீக்கிரையாக்கப்பட்டது.
Several police vehicles set on fire in Chennai today. This is said to be a senior police officer's vehicle. @NewIndianXpress #jallikattu pic.twitter.com/C5moBr4OAY
— J Santhosh (@Santhosh_TNIE) January 23, 2017
இந்நிலையில் மதியம், மயிலாப்பூர் டி.வி.கோயில் தெருவில் போலீஸ் வாகனங்கள் மற்றும் போலீஸ் பூத்தும் அடித்து நொறுக்கப்பட்டது. போலீசாரின் கார், வேன் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக விரோத கும்பல் இதுபோன்ற தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு, மாணவர்கள் மீது பழிபோட முயல்வதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் தாக்குதல் நடத்துவோரின் முகம் மற்றும் உருவ அமைப்பை பார்க்கும்போது அவர்கள் மாணவர்களாக இருக்க வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications