மதுரையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற காவலர்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உயர் நீதிமன்ற கிளை பதிவாளரின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தவர் காவலர் காமேஸ்வரன்.
வீடியோ:












Click it and Unblock the Notifications