ஆர்.கே.நகரில் போட்டியிட கணக்குப்பிள்ளை உதவியுடன் நூல்விட்ட எம்ஜிஆரின் செல்லப்பிள்ளை
ஆர்.கே.நகரில் போட்டியிட்டு அமைச்சராகலாம் என கனவு கண்டன எம்ஜிஆரின் செல்லப்பிள்ளையை மூவ்கள் இதுதானாம்.
சென்னை: இரட்டை இலை கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதற்காக கணக்குப் பிள்ளை உதவியுடன் எம்ஜிஆரின் செல்லப் பிள்ளை நூல்விட்டுப் பார்த்திருக்கிறார்.
எம்ஜிஆர் காலத்தில் சென்னையில் செல்லப் பிள்ளையாக வலம் வந்தவர். பின்னாளில் அரசியலில் அங்கிட்டும் இங்கிட்டுமாக அலைபாய்ந்தார்.

ஒருகட்டத்தில் மாநகரின் முக்கிய பொறுப்பும் கூட கிடைத்தது. இத்தனை ஆண்டு கால அரசியலில் இருந்தும் அமைச்சர் பதவி எதுவும் கிடைக்காத சோகம் செல்லப்பிள்ளைக்கு இருந்து வந்தது.
தற்போது இரட்டை இலை கிடைத்துவிட்ட நிலையில் நாமும் முயற்சிப்போம் என களமிறங்கினார் செல்லப் பிள்ளை. கணக்குப் பிள்ளை சொன்னால் கோட்டையார் கேட்பார் என கணக்குப் போட்டு காய்நகர்த்திப் பார்த்தார் அவர்.
ஆனால் கோட்டையாரோ ஏற்கனவே வெட்டு குத்துன்னு நிலவரம் கலவரமா இருக்கே... நீங்க தலையை கொடுத்தேதான் ஆகனுமா? என நைசாக கழற்றிவிட்டுவிட்டாராம். இதனால் செல்லப்பிள்ளை அமைதியாக ஒதுங்கிவிட்டாராம்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications