மணல் மாபியா கூட்டாளியின் பிரியாணி தேசத்து ஹோட்டலை வாங்கி போட்ட அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.
மணல் மாபியாயின் கூட்டாளிகளில் ஒருவருக்கு சொந்தமான பிரியாணி தேசத்து சைவ ஹோட்டலை கணிசமாக தொகைக்கு வாங்கிவிட்டாராம் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.
சென்னை: தமிழக அரசியலையே அதிர வைக்கும் மணல் மாபியாயின் கூட்டாளிகளில் ஒருவருக்கு சொந்தமான பிரியாணி தேசத்து சைவ ஹோட்டலை கணிசமாக தொகைக்கு வாங்கிவிட்டாராம் அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ. தமிழர் திருநாளில் கறிகஞ்சி ஹோட்டலாக அதை திறக்க ஜரூர் ஏற்பாடுகளை செய்து வருகிறாராம் அந்த எம்.எல்.ஏ.
சைக்கிளில் அளவையாராக நகர் வலம் வந்தவர்.. இன்று பிரியாணி தேசத்திலேயே ரூ1 கோடிக்கு கார் வைத்திருக்கும் ஒரே நபராக உருவெடுத்துவிட்டார். அத்தனை கட்சி தலைகளுக்கும் இவர்தான் அந்த நகரத்தில் ஒரே பினாமி.

இதன்விளைவாக மணல் மாபியாவுடன் சேர்ந்து சென்னை புழல் சிறையையும் பார்த்துவிட்டு வந்தார். இவர் புழல் சிறைக்கு போக, பிரியாணி தேசத்தில் தடபுடலாக திறந்த சைவ ஹோட்டல்தான் காரணம் என புரோகிதர்கள் கொளுத்திப் போட்டிருக்கின்றனர்.
இதனால் அந்த ஹோட்டலை இழுத்து மூடிவிட்டார் அண்ணன் அளவையார். இதை கேள்விபட்ட அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ., அண்ணனிடம் பேசி ஹோட்டலை வாங்கிவிட்டார்.
இப்போது இதை பிரமாண்டமான கறிகஞ்சி ஹோட்டலாக மாற்றிக் கொண்டிருக்கிறாராம் எம்.எல்.ஏ. இப்போது பிரியாணி நாட்டில் இதுதான் ஹைலெட் பேச்சுண்ணே...
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications