தேர்தலில் தோல்வி ஏன்?: நிர்வாகிகளுடன் வாசன் ஆலோசனை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றதிதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைவர் வாசன் கலந்து கொண்டு பேசினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications