41.2% வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் அதிமுக: வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 41.2 சதவீதத்துடன் 1 கோடியே 23 லட்சத்து ஆயிரத்து 602 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.
திமுக 31.4 சதவீதத்துடன் 93 லட்சத்து 70 ஆயிரத்து 417 வாக்குகள் பெற்று எதிர்கட்சியாகி உள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications