திமுக கூட்டணியில் விவசாய தொழிலாளர் கட்சி - கருணாநிதியுடன் பேச்சு.. நாளை ஸ்டாலினுடன்!
சென்னை: திமுக கூட்டணியில் விவசாய தொழிலாளர்கள் கட்சி நீடிப்பதாகவும், கோமாவில் உள்ள அதிமுக ஆட்சியை நீக்கப் பாடுபடப் போவதாகவும் அக்கட்சித் தலைவர் பொன் குமார் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் பொன் குமார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இன்று பொதுவான பிரச்சினைகள் குறித்து பேசினோம். நாளை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசவுள்ளோம்.

விவசாய தொழிலாளர்கள் கட்சி வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும். தொகுதிகள் குறித்து நாளை பேசி முடிவெடுக்கப்படும்.
திமுகவுடன் கை கோர்த்து களப் பணியாற்றுவதை தொடர்ந்து செய்து வருகிறோம். திமுக தலைவர் கருணாநிதியால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்ட வாரியம் முடங்கிக் கிடக்கிறது. இதனால் இரண்டே முக்கால் கோடி தொழிலாளர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காத நிலை நிலவுகிறது என்றார் அவர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications