பாஜக கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்தது- பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப்பங்கீடு முடிவடைந்துள்ளதாக பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து உள்ளது. வேறு கட்சிகள் கூட்டணிக்குவரும் பட்சத்தில் தேவைக்கேற்ப நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.தொகுதி பங்கீடுகள் குறித்த முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.

ஏற்கனவே எங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்துவிட்டோம். அதனை டெல்லியில் இருந்து வெளியிடுவார்கள். இருந்தாலும் தற்போது சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதில் மாற்றம் நடக்கலாம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்பு, தமிழகத்தை சுரண்டிக்கொண்டு இருக்கும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் அழிக்கப்பட வேண்டும் என்பது தான். அதனை செயல்படுத்தும் வகையில் பா.ஜ.க கட்சி செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. அதற்கு ஒத்துழைப்பு தரும் கட்சிகளை தான் எங்களோடு சேர்த்துக்கொள்வோம்.
தே.மு.தி.க. மக்கள் நல கூட்டணிக்கு ஏன் சென்றது? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிட்டது. எதிர்மறை முடிவை தே.மு.தி.க. எடுத்து இருக்கிறது. இது தமிழக அரசியலுக்கு பொருந்தாத ஒன்று. தேர்தல் நடக்கும் வரை அ.தி.மு.க.வில் வேட்பாளர்களை மாற்றிக்கொண்டே தான் இருப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
60 words:
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications