பிரசார கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் முதுகில் அடித்த பொன்.ராதாகிருஷ்ணன் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை தெற்கு தொகுதி பிரசார கூட்டத்தின் போது பாஜக மாவட்ட தலைவர் சசிராமன் முதுகில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அடித்தது சர்ச்சையாகி உள்ளது.
மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் மகாலெட்சுமியை ஆதரித்து பொன்.ராதாகிருஷ்ணன் அனுப்பானடி, தவிட்டுசந்தை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட தலைவர் சசிராமன் இருந்தார்.
அவருக்கு செல்போனில் அழைப்பு வர அதனை எடுத்து அவர் பேசினார். இதை பேசிக் கொண்டே கவனித்த பொன். ராதாகிருஷ்ணன் அவரது முதுகில் ஓங்கி அடித்தார்.
பின்னர் மைக்கில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், நான் அன்பால் அடித்தேன். இன்னொரு கட்சித் தலைவர் போல் அடித்து உதைக்க மாட்டேன். சசிராமன் எனது தம்பி. அன்பால் என்னை கட்டிப்போட்டவர் எனவும் விளக்கம் கொடுத்தார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications