இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம்.. பொன்.ராதாகிருஷ்ணன் சுளீர்
நாகர்கோவில்: இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரி பற்றி பொய்யான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. பொது மக்கள் இதனை நம்ப வேண்டாம். திரையரங்குகள் செயல்படாமல் இருப்பதற்கும் ஜிஎஸ்டி-க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.
மத்திய அரசு எந்த திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து திமுக அரசியல் செய்து வருகிறது. இன்றைய சட்டசபை கூட்டத்தின் போது அரசு கேபிள் இணைப்புகளுக்கு இலவச செட்அப் பாக்ஸ் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு பதில் கூறிய அவர், இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்ற வேண்டாம் எனவும், ஏழை, எளிய இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போது போராட்டங்கள் நடத்துபவர்கள் யார் என்றே தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications