கருணாநிதியுடன் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திடீர் சந்திப்பு! 'துக்கம் விசாரித்ததாக' தகவல்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய இணையமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் இன்று தி.மு.க. தலைவர் கருணநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கருணாநிதியின் சகோதரி அண்மையில் மறைந்தது குறித்து துக்கம் விசாரிக்கவே வந்தேன். நடப்பு அரசியல் பற்றியோ, வேறு எந்த வழக்கு விவகாரங்கள் குறித்தோ பேசவில்லை
ஜெயலலிதா வழக்கு மேல்முறையீடு பற்றி தற்போது எந்த கருத்தும் கூற முடியாது.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். பின்னர் உடனடியாக அவர் காரில் கிளம்பிச் சென்றுவிட்டார்.
More From
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications