அதிமுக ஒரு சாய்ந்த கோபுரம்.. விரைவில் சரியும்.. பொன்னார் பொளேர்!
அதிமுக ஒரு சாய்ந்த கோபுரம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: அதிமுக ஒரு சாய்ந்த கோபுரம் என்றும் அக்கட்சி எப்போது வேண்டுமானாலும் சாயலாம் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தினகரன் அணி ஆகியன போட்டியிடுகின்றன.

பாஜக சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் ஆர்.கே.நகரில் தேர்தல் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம் ஆகும்.
தேர்தல் என்றாலே லாரி லாரியாக பணம் போன காட்சி மாறி இப்போது குக்கர் போய் கொண்டிருக்கிறது. அதிமுக சாய்ந்த கோபுரம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் சாயலாம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாஜகவின் வாக்கு வங்கி இல்லாமலேயே அதிமுக ஜெயிக்கும் என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications