டெங்கு: மத்திய அரசிடம் எந்த உதவியையும் தமிழகம் கேட்கவில்லை- பொன். ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த ஒரு உதவியையும் தமிழக அரசு கேட்கவில்லை என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சாடியுள்ளார்.

சேலத்தில் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Pon. Radhakrishnan slams TN Govt.

டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டும் பெறவில்லை.

தமிழக அரசு டியூப் லைட் போல செயல்படுகிறது. டெங்குவை விரைவாக தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Union Minister Pon. Radhakrishnan slammed TamilNadu Govt. on Dengu issue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற