எதிர்க்கட்சித் தலைவர் பதவி இழப்பு... விஜயகாந்த் பூரண விடுதலை அடைந்துவிட்டார்: பொன்.ராதா
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்ததன் மூலம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண விடுதலை அடைந்து விட்டதாக பாஜக மூத்தத்தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து விலகியவர்கள், பாஜகவில் இணையும் நிகழ்ச்சி மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்ததன் மூலம், பூரண விடுதலை அடைந்துவிட்டார். விஜயகாந்த் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டார். மூழ்கிய கப்பலுக்கு கேப்டனாக இருப்பதற்கு யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். நமது கேட்பன் அவர்களும் அதற்கு விருப்பப்படமாட்டார் என்று கருதுகிறேன்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், நாட்டுக்கு நன்மை தரும் கூட்டணியில் அவர் இணைய வேண்டும்' என்றார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications