போரூர் கட்டட விபத்து.. மீட்புப் பணிகளைப் பார்வையட்டார் பொன். ராதா
Subscribe to Oneindia Tamil

அவருடன் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பாஜகவினரும் திரளாக வந்தனர். பொன். ராதாகிருஷ்ணன் மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கட்டடம் இடிந்து விழுந்து பலர் பலியான சம்பவம் துயரம் அளிக்கிறது. தகவல் அறிந்ததும் மீட்பு பணியை பார்வையிட வந்தேன்.
இடிபாடுகளில் சிக்கிய ஏராளமானோர் உயிருடன் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மீட்புப் பணியை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
கட்டட காண்டிராக்டர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டட உரிமையாளர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மீட்பு பணிக்கு மத்திய படை அனுப்பப்படும். உயிரிழந்தோருக்கு, மாநில அரசுடன் ஆலோசித்து நிவாரணம் பற்றி மத்திய அரசு அறிவிக்கும் என்றார் அவர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications