தரம் தாழ்ந்த கருத்துகளை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக.. நாராயணசாமி கண்டனம்
தரம் தாழ்ந்த கருத்துகளை வைத்து அரசியல் செய்ய நினைக்கிறது பாஜக என்று நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

புதுச்சேரி : தரம் தாழ்ந்த கருத்துகள் மூலம் அரசியல் செய்ய பாஜகவினர் நினைக்கிறார்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எஸ்.வி சேகருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்த எஸ்.வி சேகரின் பதிவுக்கு தொடர் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்கள் ஆளுநருக்கு எதிரான கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பதிவிட்டு இருந்தார் . இதுகுறித்து அரசியல் கட்சியினர் எஸ்.வி சேகருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.வி சேகர் மீது முறையான கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எஸ்.வி சேகருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எஸ்.வி சேகரின் கருத்து எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. தரம் தாழ்ந்த கருத்துகளின் மூலமே அரசியல் செய்ய பாஜகவினர் நினைக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications