5 நிமிடங்களில் விற்று தீர்ந்தது பொங்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு! பயணிகள் ஏமாற்றம்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. முதல் ஐந்து நிமிடங்களிலேயே டிக்கெட் விற்று தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பிச் சென்றனர்.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. ஜனவரி 14ம் தேதி போகி, 15ம் தேதி பொங்கல், 16ம் தேதி மாட்டுப் பொங்கல், 17ம் தேதி காணும் பொங்கல் வருகிறது.

பொங்கல் பண்டிக்கைக்கு முன்பாக பயணம் செய்வோருக்கான ரயில் முன்பதிவு இன்று துவங்கியது. தற்போதைய நடைமுறைப்படி 120 நாட்களுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்யப்படலாம் என்பதால் புக்கிங் இன்று தொடங்கியது. சொந்த ஊர்களில் தமிழர் பண்டிகையை கொண்டாட செல்ல ஆசைப்பட்டு ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் 5 நிமிடங்களி்ல் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
ஏனெனில், டிக்கெட் விற்பனை தொடங்கிய 5 நிமிடங்களில் அன்றைய தினத்துக்கான ரயில்களில் டிக்கெட்டுகள் முழுவதுமாக விற்று தீர்ந்தன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications