பூவை மூர்த்தியின் 61வது பிறந்த நாள் விழா.. ஜெகன் மூர்த்தி மலர் அஞ்சலி
சென்னை: புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் டாக்டர் பூவை மு.மூர்த்தியின் 61-வது பிறந்த நாள் விழா நேற்று ஆண்டர்சன்பேட்டை இல்லத்தில் கொண்டாடப்பட்டது.
புரட்சி பாரதம் தலைவரும், பூவையாரின் அன்பு தம்பியுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி, பூவையாரின் சமாதியில் மலர்மாலை வைத்து வணங்கினார். பின்பு உக்கோட்டையில் உள்ள டாக்டர் பூவை மூர்த்தியார் சிலைக்கு மலர்மாலை அணிவித்தார்.

அங்கு பிரமாண்டமாக தயார்படுத்தப்பட்டிருந்த பூவை மூர்த்தியார் தேரினை, தலைவர் ஜெகன்மூர்த்தி துவக்கி வைத்தார். தேரினை உக்கோட்டையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து காலை 10.30 மணியளவில் உக்கோட்டையில் புறப்பட்டு, பிற்பகல் 2.00 மணியளவில் டாக்டர் பூவை மூர்த்தியார் அவர்களின் சமாதியை வந்தடைந்தது.
விழாவில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு மலர்மாலை வைத்து வணங்கினார். பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications