பாட்னா குண்டுவெடிப்பு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கண்டனம்
சென்னை: பாட்னா குண்டுவெடிப்பு சம்வத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நரேந்திர மோடி பேசவிருந்த பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பினை வன்மையாக கண்டிப்பதோடு, இச் சம்பவத்திற்கு காரணமான உண்மை குற்றவாளிகளை பாரபட்சமற்ற விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும்.
இக்குண்டுவெடிப்புகளை திட்டமிட்டு நடத்திய கூட்டம் எதுவாக இருப்பினும், அவர்கள் நிச்சயமாக நம் நாட்டிலும், நாட்டு மக்களின் நலனிலும் அக்கறை கொண்டவர்களாக இருக்கவே முடியாது.
மதச்சார்பற்ற சக்திகளின் தேர்தல் வெற்றியையும், ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவரின் அரசியல் முன்னேற்றத்தையும் தடுக்கும் விதமாகவே இக் குண்டுவெடிப்பு அமைந்துள்ளது. இச்சம்பவத்தின் மூலம் பி.ஜே.பி.யும், நரேந்திர மோடியும் அரசியல் ஆதாயம் அடைவார்கள் என்பதே யதார்த்தமாகும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications