ஓர் நற்செய்தி... 300 ரூபாய்க்கு உங்கள் புகைப்படம் ஸ்டாம்ப்பில் !
சென்னை: தற்போது, 'மை ஸ்டாம்ப்' என்கிற தலைப்பில், நீங்கள் விரும்பிய புகைப்படம் கொடுத்து, போஸ்ட் ஸ்டாம்பில் உங்கள் புகைப்படமோ அல்லது நீங்கள் விரும்பும் புகைப்படமோ பிரத்யேகமாக இடம்பெறவும் செய்யலாம்.
நவீன காலத்தில், கடிதப் போக்குவரத்து குறைந்து விட்டது. நலிவடைந்து வரும் தபால் துறையை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் தபால் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் 'மை ஸ்டாம்ப்' என்கிற தலைப்பில், விரும்பிய புகைப்படம் கொடுத்து தபால் தலைகளை பெற்றுக் கொள்ளலாம்' என தபால் துறை அறிவித்துள்ளது. போஸ்ட் ஸ்டாம்பில் உங்கள் புகைப்படமோ அல்லது நீங்கள் விரும்பும் புகைப்படமோ பிரத்யேகமாக இடம்பெறவும் செய்யலாம்.
இந்த திட்டத்தின்படி, 12 பிரத்யேக ஸ்டாம்புகளுக்கு வெறும் 300 ரூபாய்தான் கட்டணம் வசூலிக்கிறது இந்தியா போஸ்ட். இந்த திட்டத்தின் படி அவரவர் போட்டோக்களை எப்போதும் நினைவாக வைத்துக்கொள்ள முடியும்.
அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் தங்களது லோகோ, போட்டோவை பயன்படுத்தும் வசதியும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதற்காக ரூ.12 லட்சம் கட்டி 60 ஆயிரம் ஸ்டாம்புகள் வரை பெற்றுக்கொள்ளலாம்.
http:www.epostoffice.gov.in வலைதளம் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்களில் இந்த வசதி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications