விடுதலையானார் ஜெயலலிதா - பலித்த “தங்கத் தாரகை” போஸ்டர் !
சென்னை : சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா விடுதலையாவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அதிமுகவினர் தீர்ப்பிற்கு முன்பே ஜெயலலிதா விடுதலை என்ற போஸ்டர்களையும் சென்னையில் ஒட்டி வந்த நிலையில் அப்போஸ்டர் வாசகங்கள் பலிக்கும் வகையில் விடுதலையாகியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டதை அடுத்து அதிக அளவிலான அதிமுக தொண்டர்கள் போயஸ் கார்டனில் குவிந்துள்ளனர்.

ஏற்கனவே தீர்ப்பு குறித்தி அதிமுக தொண்டர்கள், "நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அம்மா விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவர்கள் மக்களுக்காக எத்தனையோ நன்மைகள் செய்துள்ளார்.
இவைகள் அனைத்தும் பொய்யான வழக்குகள். இவைகள் அம்மாவை ஒன்றும் செய்து விடாது" என தெரிவித்திருந்த நிலையில் ஜெயலலிதா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 4 பேரும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications