திருமணத்துக்கு மறுத்ததால் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு வெட்டு.. தடுத்த பெண்ணின் தாயார் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணின் தாயார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் யுவராஜா (32) என்பவருக்கும் அவரது உறவினர் வர்ஷாவுக்கும் (21) நிச்சயம் ஆன நிலையில், திருமணத்திற்கு அந்த இளம்பெண் வர்ஷா மறுத்ததால் அவரை வீடு புகுந்து வெட்டியுள்ளார் யுவராஜா. தடுக்கச் சென்ற அப்பெண்ணின் தாயார் விநாயக ஜோதியையும் (45) அரிவாளால் வெட்டியுள்ளார்.

Virudhunagar Horror Mother Hacked to Death After Daughter Refused Marriage Proposal Near Kariapatti

படுகாயம் அடைந்த வர்ஷாவுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாளால் வெட்டப்பட்ட விநாயக ஜோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருமணத்துக்கு பெண் ஒப்புக்கொள்ளாததால் பெண்ணின் தாயாரை வெட்டிக் கொலை செய்த யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+