தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் ஒரு பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2வது யூனிட்டில் கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 5வது யூனிட் விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், தற்போது அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அடிக்கடி பழுது ஏற்படுவதற்கு காரணம், தரம் குறைந்த உபகரண பொருட்களே என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோடைக்காலத்தில் மின்வெட்டு பிரச்சினை இன்னும் அதிகமாக இருக்கலாம் என மக்கள் பதற்றப்படுகிறார்கள்.
Power generation affected in Tuticorin. The wow continues there since many months.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2வது யூனிட்டில் கொதிகலன் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications