ஓ.பி.எஸ்ஸுடன் கை கோர்த்த "கொங்கு கிங்" பி.ஆர்.சுந்தரம்.. ஜெ.வின் தீவிர விசுவாசி!
கொங்கு மண்டலத்தின் வலிமையான அதிமுக தலைவர்களில் ஒருவரான பி.ஆர்.சுந்தரம் முதல்வர் ஓ.பி.எஸ்ஸுடன் கை கோர்த்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் கை கோர்த்துள்ள நாமக்கல் தொகுதி லோக்சபா எம்.பி. பி.ஆர்.சுந்தரம், மறைந்த ஜெயலலிதாவின் மிகத் தீவிர விசுவாசிகளில் ஒருவர். அந்த விசுவாசமே, இன்னொரு தீவிர விசுவாசியான ஓ.பி.எஸ். பக்கம் அவரை வர வைத்துள்ளது.
கொங்கு மண்டலத்தின் முக்கியமான அதிமுக பிரபலங்களில் சுந்தரத்திற்கு தனி இடமுண்டு. 65 வயதான சுந்தரம் நாமக்கல் மாவட்டத்தில் நல்ல செல்வாக்குடன் உள்ள அதிமுக தலைவர். சொந்த செல்வாக்கும் வைத்துள்ள அரிதான தலைவர்களில் சுந்தரமும் ஒருவர்.

ராசிபுரம் எம்.எல்.ஏ.வாக முன்பு இருந்தவர் சுந்தரம். ஜெயலலிதாவின் நன்மதிப்பைப் பெற்ற கொங்கு மண்டலத் தலைவர்களில் இவரும் ஒருவர். 1996 மற்றும் 2001 சட்டசபைத் தேர்தல்களில் ராசிபுரம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர். 2015 லோக்சபா தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான சுந்தரம், ஓ.பி.எஸ் பக்கம் வந்துள்ளதால், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பல அதிமுக எம்.எல்.ஏக்களையும் இவர் ஓ.பி.எஸ் பக்கம் கூட்டிக் கொண்டு வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் சசிகலா தரப்பு மேலும் மேலும் பலவீனமடைந்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications