சங்கராச்சாரியார்கள் விடுதலைக்காக சங்கர மடக் கிளையில் 300 பேர் நடத்திய சிறப்பு பூஜை!
சென்னை: சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து காஞ்சி சங்கராச்சாரியார்கள் இருவரும் விடுதலையாக வேண்டி, சென்னையில் நேற்று சங்கர மடக் கிளையில் 300 புரோகிதர்கள் இணைந்து சிறப்பு பூஜையும், வழிபாடும் நடத்தினர்.
சேத்துப்பட்டில் உள்ள சங்கர மடக் கிளையில் இந்த சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. சங்கரராமன் வழக்கில் சாதகமான தீர்ப்பு வர வேண்டி இந்த பூஜை நடத்தப்பட்டது. சங்கர மட பக்தர்கள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

இதுகுறித்து சங்கர மடத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் வலசை ஜெயராமன் கூறுகையில், 300 பேர் கலந்து கொண்டு ஸ்லோகம் முழங்கினர். மேலும் பல்வேறு மத வாசகங்களும் மொழியப்பட்டது. தீர்ப்பு சாதகமாக வர வேண்டி மட்டுமே இந்த பூஜை நடத்தப்பட்டது. மேலும் கோர்ட்டில் கூறப்படவுள்ள தீர்ப்பு குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டோம்.
நேற்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை இந்த பூஜையும், பிரார்த்தனையும் நடந்ததாம். மேலும் தமிழகம் முழுவதும் சங்கர மட பக்தர்கள் சார்பில் முக்கியக் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications