செவிலியர் பிரசவம் பார்த்து கர்ப்பிணி பலி... தருமபுரியில் பரிதாபம்
செவிலியர் பிரசவம் பார்த்ததால் தருமபுரியில் கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
Subscribe to Oneindia Tamil
பென்னாகரம்: தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு செவிலியர் பிரசவம் பார்த்ததால் அவர் உயிரிழந்துவிட்டார்.
அரசு மருத்துவமனைகளிலும், சுகாதார மையங்களிலும் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் மகப்பேறு பிரிவுகளும் உள்ளன.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கிருஷ்ணம்மாள் (28) என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பென்னாகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை. அச்சமயம் கிருஷ்ணம்மாளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செவிலியர் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
இதையடுத்து அவர் உயிரிழந்துவிட்டார். இதனால் மருத்துவர்கள் இல்லாமல் செவிலியரே பிரசவம் பார்த்ததால்தான் அவர் இறந்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் கூறினர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications