கணவரின் தகாத உறவால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை !
தேனி: காவல்துறையில் பணிபுரியும் கணவரின் தகாத உறவால் மனமுடைந்த கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனி மாவட்டம் போடிநாயக்கனுரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் காவலராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவருக்கும் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த தேவிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த தேவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதனிடையே இரவில் உறங்குவதற்காக சென்ற தேவி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேவி எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது கணவருக்கும், செல்வக்கணி என்ற பெண்ணுக்கும் உள்ள தொடர்பு காரணமாக ஏற்கனவே குழந்தை இருப்பதாகவும், கணவர் வீட்டார் நகை, பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications