திமுகவும், அதிமுகவும் பிணத்தில் கூட பணம் பார்க்கும் கட்சிகள்: பிரேமலதா தாக்கு
திண்டுக்கல்: திமுகவும், அதிமுகவும் பிணத்தில் கூட பணம் பார்க்கும் கட்சிகள் என தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி தான் மாற்று ஆகும். கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் ஊழலும், லஞ்சமும் பெருகியுள்ளது. தமிழக மின்சாரத் துறையில் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் நத்தம் விஸ்வநாதன் நிச்சயம் டெபாசிட் இழப்பார். 100 ஆண்டுகளானாலும் அதிமுகவும், திமுகவும் டாஸ்மாக் கடைகளை மூடவே மாட்டார்கள். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.
108 ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. திமுகவும், அதிமுகவும் பிணத்தில் கூட பணம் பார்க்கும் கட்சிகள் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications