குமரி மீனவர்களுக்காக டெல்லி, சிங்கப்பூரிலும் போராட்டம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்காக டெல்லி, சிங்கப்பூரிலும் போராட்டங்கள் நடந்துள்ளன.
மீனவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. நாகை மாவட்டத்திலும் மீனவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள் மீனவ மக்கள் .
இப்போது தலைநகரான டெல்லியிலும் மீனவர்களுக்கு ஆதாரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். மத்திய அரசே உடனடியாக மீனவ மக்களை காப்பாற்று என்று பெரிய பேனர் அட்டைகளோடு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடை எல்லை குமரிக்கான உரிமை குரல் தலை நகரிலும் இப்போது எழுப்பி உள்ளது .
இதேபோல சிங்கப்பூரிலும் கூட அங்குள்ள தமிழர்கள் குமரி மீனவர்களுக்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்தியது உணர்ச்சிகரமாக அமைந்துள்ளது. இத்தனை போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இன்றுதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குமரி மாவட்டம் பக்கமே திரும்பிப் பார்த்துள்ளார் என்பது வேதனையானது.
இந்தப் பதிவு மீனவர்களின் மன வேதனையைப் பிரதிபலிப்பதாக உள்ளது. செத்து மிதக்கும் வரை ஒருவரும் வரவில்லையே என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications