ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய பேரா. ஜெயராமன் மீண்டும் கைது
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பேராசிரியர் ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
நன்னிலம்: திருவாரூரில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருபவர் பேராசிரியர் ஜெயராமன். அண்மையில் கதிராமங்கலம் மக்கள் கிளர்ச்சியின் போது பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் பேராசிரியர் ஜெயராமன் எழுதிய நூல் ஒன்றுக்காக அவர் மீது தேசதுரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திருவாரூரில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பேராசிரியர் ஜெயராமன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உட்பட 4 பேரை நன்னிலம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications