”அம்மானா சும்மா இல்லைடா” பேராசிரியர் க.பொன்னுச்சாமி உருக்கம்
மணப்பாறை: ஒரு தாயைப் போன்ற மனதுடன் என்னை கட்சியில் சேர்த்துக்கொண்ட அன்புத்தாயை வணங்குகின்றேன் என்று பேராசிரியர் க.பொன்னுச்சாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் க.பொன்னுச்சாமி தமிழக சட்டமன்ற அமைச்சராக 2 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ளார்.மேலும்,தமிழக கல்வி அமைச்சராக 3 ஆண்டுகள் இருந்துள்ளார்.
இப்படி கட்சியில் பல்வேறு உயரிய பொறுப்புகளில் பணியாற்றிய பொன்னுச்சாமி திடீரென்று கட்சியில் இருந்து விலகி வேறுகட்சிகளில் பணியாற்ற துவங்கினார்.
தற்போது மீண்டும் தன்னை அதிமுக கட்சியில் சேர்த்துக்கொள்ளும்படி அதிமுக பொதுசெயலாளர் மற்றும் முதல்வரான ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதனை ஏற்று அவரை கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொண்டுள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான நமது எம்.ஜி.ஆரில் முன்னாள் அமைச்சர்கள் திருச்சி நல்லுசாமி, பேராசிரியர் க.பொன்னுசாமி, தொட்டியம் முன்னாள் எம்.எல்.ஏ காத்தமுத்து ஆகியோர் தங்கள் செயலுக்கு கடிதம் மூலம் மன்னிப்புக்கோரி இருக்கின்றனர்.
அவர்கள் தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் இன்று முதல் கழகத்தில் இணைந்து பணியாற்றி அனுமதிக்கப்படுகிறார்கள் என்று பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications