அனிதா மரணம்: சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் இன்றும் முற்றுகை!
சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை இன்று தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை: பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தை தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் முற்றுகையிட முயற்சித்ததால் அங்கு பரபரப்பு உண்டானது.
நீட் தேர்வுக்கு எதிராக போராடி தன் உயிரை இழந்த மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தை பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டு வருகின்றனர். அதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு இன்றும் மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் முற்றுகையிட முயற்சித்தனர். இதனால், அங்கு பரபரப்பு உண்டானது.
அனிதாவின் மரணம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், மக்களின் ஒட்டுமொத்த கோபமும் மத்திய, மாநில அரசுகளின் மேல் திரும்பியுள்ளது. அதனால் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அலுவலகங்கள் உள்ள இடங்களில் முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..!












Click it and Unblock the Notifications