ஸ்டெர்லைட்: தமிழகத்தில் தீவிரமாகும் போராட்டம் சென்னையில் கவுதமன் கைது.. இடிந்தகரையில் டாஸ்மாக் சூறை
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
Recommended Video

சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. 100 நாட்களாகியும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என மக்கள் வேதனையில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது பொதுமக்களும் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஆவேசத்தை கட்டுப்படுத்த
இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கற்களை கொண்டு துரத்தியதால் போலீஸார் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மற்றொரு பகுதியில் குவிக்கப்பட்ட ஏராளமான போலீஸார் பொதுமக்களின் ஆவேசத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசினர்.

தடியடி
தூத்துக்குடி நகரமே போர்க்களமான நிலையில் வஜ்ரா வாகனம், ஏராளமான போலீஸாரை தாண்டி பொதுமக்கள் முன்னோக்கி சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். அப்போதும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

கண்டனம்
இதையடுத்து பொதுமக்கள் அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்டதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

போராட்டம்
இந்நிலையில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இடிந்தகரையில் போராட்டம் நடத்தினர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலும் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மறியல் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் கைது செய்யப்பட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications