2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது.. தினகரன் கணிப்பு
2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டிடிவி தினகரன் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தார். மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தல் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என்றும் தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications