மதுரை மத்தியில் தோல்வி அடைகிறார் பிடிஆர் மகன் தியாகராஜன் - நியூஸ் 7 கருத்துக் கணிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதுரை மத்திய தொகுதியில் மறைந்த பிடிஆர் பழனிவேல்ராஜனின் மகனும், திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளவருமான தியாகராஜனுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாக நியூஸ் 7 - தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
மதுரை மத்திய தொகுதியில் முன்னாள் சபாநாயகர் பிடிஆர் பழனிவேல்ராஜன் மகன் தியாகராஜனை திமுக களம் இறக்கியுள்ளது. இங்கு அவருக்கு வெற்றிக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக நியூஸ் 7 தினமலர் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

இங்கு அதிமுகவுக்கு ஆதரவாக 32.7 சதவீதம் பேரும், திமுகவுக்கு ஆதரவாக 24.9 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். தேமுதிகவுக்கு இங்கு 12.2 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
பாமகவுக்கும் கூட 2 சதவீத வாக்கு கிடைத்துள்ளது. பாஜகவுக்கு 5.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications